புதிய தவணையைத் தொடங்க இருக்கிறோம்
புத்தம் புது குறிக்கோள்களை எழுத இருக்கிறோம்
கல்வி பயணத்தைத் தொடர இருக்கிறோம்
இறுதியில் வெற்றியை நிலைநாட்ட இருக்கிறோம்
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
வெற்றி பயணம் தொடரட்டும்...
இந்தத் தளத்தில் மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை பகிர்ந்துகொள்ளலாம். புதிய தகவல்களை அறிவிக்கலாம். நமது தமிழ் வகுப்பில் இடம்பெறும் செய்திகளை அறியலாம்.