அறிவிப்புகள்:

அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் சிங்கப்பூர் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு

8-ஆம் ஆகஸ்ட் 2007, புதன்கிழமை அன்று துணைப்பாட வகுப்பு நடைபெறாது.

Tuesday, 7 August 2007

கட்டுரை: மகி்ழ்ச்சியான சம்பவம்

அன்புமிக்க மாணவர்களே,

50 சொற்களுக்குக் குறையாமலும் இரண்டிற்கும் மேற்பட்ட இனியச் சொற்றொடர்களைப் பயன்படுத்தியும் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை விவரித்து எழுதுக.

சிறப்பான கட்டுரையை எழுதி
வெற்றி காண வாழ்த்துக்கள்!

திருமதி லலிதா
தமிழ் ஆசிரியர்

Tuesday, 26 June 2007

புதிர் 01/2007

கீழ்க் காணும் கேள்விகளுக்குச் சரியான விடையை ஒரு தாளில் எழுதி தமிழ் ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.

சொற்பொருள்

1) அண்மையில் - __________________
2) எளிமை - __________________
3) மறைந்து - __________________
4) பகைவன் - __________________
5) கானகம் - __________________

இறுதி நாள்; 29 ஜூன் 2007

Saturday, 23 June 2007

வணக்கம் மாணவர்களே! வருக வருக...


புதிய தவணையைத் தொடங்க இருக்கிறோம்
புத்தம் புது குறிக்கோள்களை எழுத இருக்கிறோம்
கல்வி பயணத்தைத் தொடர இருக்கிறோம்
இறுதியில் வெற்றியை நிலைநாட்ட இருக்கிறோம்

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
வெற்றி பயணம் தொடரட்டும்...