அறிவிப்புகள்:

அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் சிங்கப்பூர் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு

8-ஆம் ஆகஸ்ட் 2007, புதன்கிழமை அன்று துணைப்பாட வகுப்பு நடைபெறாது.

Tuesday, 7 August 2007

கட்டுரை: மகி்ழ்ச்சியான சம்பவம்

அன்புமிக்க மாணவர்களே,

50 சொற்களுக்குக் குறையாமலும் இரண்டிற்கும் மேற்பட்ட இனியச் சொற்றொடர்களைப் பயன்படுத்தியும் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை விவரித்து எழுதுக.

சிறப்பான கட்டுரையை எழுதி
வெற்றி காண வாழ்த்துக்கள்!

திருமதி லலிதா
தமிழ் ஆசிரியர்

2 comments:

Mrs Shekar said...

மகிழ்சியான சம்பவம்
நேற்று நான் பாடும் போட்டியில் பாடினேன் .அங்கே நான் 'நிலா நிலா ' என்று

Unknown said...

மகிழ்ச்சியான சம்பவம் (பிறந்தநாள்)

கடந்த மார்ச் மாதம் நான் என் பிறந்தநாளைக் கொண்டாடினேன். நான் காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்தேன். என் அன்னை வீட்டை அலங்கரித்தார். என் அம்மா ருசியான பலகாரங்களைத் தயாரித்துக்கொண்டார். நான் என் நண்பர்களுக்கு அழைப்பு அட்டைகளைக் கொடுத்திருந்தேன்.

சும்மார் இரண்டு மணிக்கு, என் நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் நிறைய பரிசுகளை கொண்டு வந்து கொடுத்தானர். அவர்கள் பிறந்தநாள் பாடலையும் பாடினர். நான் என் அப்பா வாங்கிய கேக்கை வெட்டி, ஆனந்தமாக என் பரிசுகளைத் திறந்தேன்.

பிறகு, தான் என் நண்பர்களுடன் காற்பந்து விளையாடினேன். நாம் உல்லாசமாக நேரத்தைக் கழித்தோம். பின்பு அவர்கள் வீடு திரும்பினர். அவர்கள் முகம் மலர்ந்து வீட்டிற்கு கிளம்பினர்.

அது எனக்கு ஒரு மறக்க முடியாத நாள்!